வாவ் அஜித் மகளா இது இப்படி வளர்ந்துட்டாங்க.! அதிர்ச்சியாகும் அஜித் ரசிகர்கள்.!

0
145

வாவ் அஜித் மகளா இது இப்படி வளர்ந்துட்டாங்க.! அதிர்ச்சியாகும் அஜித் ரசிகர்கள்.!

நடிகர் அஜித் அவருடைய குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. அதில் ஒரு புகைப்படத்தில் அஜித் மிகவும் எளிமையாக, வெள்ளை தாடி மற்றும் வெள்ளை முடிகளுடன் உள்ளார்.

ajith
ajith

இதேவேளை, அவருடைய குழந்தை வளர்ந்து விட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர். இதை தொடர்ந்து அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா, மனைவி ஷாலினி மூவரும் தனியான புகைப்படமும் எடுத்து கொண்டுள்ளனர்.

மேலும், தற்போது சிவா இயக்கத்தில் தல நடித்த விசுவாசம் படம் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ajith
ajith
ajith
ajith
ajith
ajith