தல பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்.!

0
226

மே 1 இன்று உழைப்பாளர் தினம், உழைப்பால் சினிமாவில் சிகரத்தை தொட்டவர் தான் அஜித் இன்று அஜித்தின் பிறந்தநாள் பல ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் மேலும் நேற்று இரவு அஜித்தின் வீட்டின் முன்பு பல ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள்.

ajith-birthday
ajith-birthday

மேலும் இன்று சமூக வலைதளத்தில் சிவகார்த்திகேயன், தனுஷ், திரிஷா, வெங்கட்பிரபு, சந்தனு மேலும் பல சினிமா பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.