கெஸ்ட் ரோலில் நடிக்க மறுத்த அஜித்!! இதுதான் காரணமா!!??

0
115

கெஸ்ட் ரோலில் நடிக்க மறுத்த அஜித்!! இதுதான் காரணமா!!??

Ajith : நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். தற்போது நேர்க்கொண்ட பார்வை என்கிற ரீமேக் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.

ajith-sridevi
ajith-sridevi

நடிகர் அஜித்திற்கு கெஸ்ட் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது. கடந்த தீபாவளிக்கு விஜய்யின் சர்காருடன் திரைக்கு வந்த படம் பில்லா பாண்டி. இந்த படத்தில் RK சுரேஷ் அஜித் ரசிகனாக நடித்திருந்தார். இப்படம் அஜித் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பில் இருந்தது.

billa pandi
billa pandi

இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அஜித்தை நடிக்க வைக்க பெரும் முயற்சிகள் நடந்ததாம். ஆனால், அஜித் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு முன் இங்கிலீஷ் விங்க்ளிஷ் என்கிற படத்தில் ஸ்ரீதேவியுடம் கெஸ்ட் ரோலில் நடித்து குறிப்பிடத்தக்கது.