பல ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாடிய தல பாடல், வீடியோவுடன் இதோ

0
171

பல ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாடிய தல பாடல், வீடியோவுடன் இதோ

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது விஸ்வாசம் படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது.

Billa Pandi - Official Teaser
Billa Pandi – Official Teaser

இந்நிலையில் அஜித் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வந்த வேதாளம் மெகா ஹிட் ஆனது, அப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

இந்த பாடல் தமிழகம் தாண்டி வட இந்தியாவில் கூட செம்ம பேமஸ் ஆனது, சமீபத்தில் கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் பல ஆயிரக்கணக்கானோர் இப்பாடலும் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளனர்,