பட வாய்ப்பு இல்லை.. கிளாமர் உடையில் இறங்கி அடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரலாகும் புகைப்படங்கள்

aishwarya rajesh : சினிமா உலகில் முதல் இரண்டு, மூன்று வெற்றி படங்களை நடிகர் நடிகைகளை ரசிகர்கள் டாப் நடிகர்களுக்கு இணையாக வைத்து பேசுவது உண்டு. அந்த வகையில் ஐஸ்வர்ய ராஜேஷ் ஆரம்பத்தில் வெற்றி படங்களை கொடுத்ததால் அவர் நயன்தாராவுக்கு இணையாக பேசப்பட்டார். .

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு திறமை, நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் திறமை உடையவர். இருந்தாலும் சமீப காலமாக சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் இறங்கி கொண்டே இருக்கிறது. கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த  டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி போன்ற படங்கள் சுமாராக ஓடின.

அதன் பிறகு நல்ல கதை அம்சம் உள்ள படங்கள் கிடைக்காததால் ஐஸ்வர்யா ராஜேஷ் பட வாய்ப்பை தேடி தற்போது பல முயற்சிகளை செய்து பார்க்கிறார். அதில் ஒன்றாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்ற நடிகர்கள் போல இவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் டிரஸ்ஸில் தனது இடுப்பை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி உள்ளன இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ரசிகர்கள் லைக்குகளை தட்டி விட மறுபக்கம் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் இந்த மாதிரி வாய்ப்புக்காக புகைப்படங்களை விட்டு தான் ஆக வேண்டும் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.  இதோ நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

aishwarya rajesh
aishwarya rajesh

Leave a Comment