மேல் சட்டையை கழட்டிவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! ரசிகர்கள் கிண்டல்

0
516

aishwarya rajesh : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் கடைசியாக நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் தான். அப்படி இருக்க இவரது கவர்ச்சி புகைப்படம் இணைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் நல்ல நடிப்புள்ள கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை குறிப்பாக தர்மதுரை, வடசென்னை, செக்க செவந்த வானம் இப்படி குறிப்பிட்ட சில படங்கள் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட்டில் அவர் அனிந்து இருக்கும் உடை கவர்ச்சியாக உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.

aishwarya rajesh
aishwarya rajesh
aishwarya rajesh
aishwarya rajesh
aishwarya rajesh
aishwarya rajesh