18 வருடத்திற்கு பிறகு அஜித் படத்தை பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய பிரபலம்.!

0
107

பாலிவுட் ஹிட் படமான பிங்க் ரிமேக் தமிழில் நேர்கொண்ட பார்வை என ரெடியாகி வருகின்றது. இப்படத்தில் இயக்குனர் ஆதிக்கும் முக்கிய வில்லன் ரோலில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பல முறை தான் அஜித்தின் ரசிகன் என பேட்டிகளில் சொல்லியுள்ளார். சிறுவனாக நான் பிளெக்ஸ், பாணர் தல அஜித்துக்கு வைத்தவன் என்று கூட ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியவர்.

நேற்று சிட்டிஸின் படம் பற்றி ட்வீட் தட்டினார். ஜூன் 8, 2001 இல் சரவணன் சுப்பையா இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படமே citizen.

ஒவ்வொரு முறை அவர் ‘நான் தனி ஆள் இல்ல’ என வசனம் பேசும் பொழுது புல்லரிக்கும். தல அஜித் சாரின் நடிப்பு, வேறுவிதமான கெட் அப், படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் பல விஷயங்கள் அப்படத்தில் ஸ்பெஷல் என்பதே இவரின் ஸ்டேட்டஸ்.