அடிச்சி தூக்கு பாடலால் கதிகலங்கி போன லஹரி மியுசிக் நிறுவனம் – என்ன இப்படி சொல்லிடாங்க.!

0
161

அடிச்சி தூக்கு பாடலால் கதிகலங்கி போன லஹரி மியுசிக் நிறுவனம்.!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் மோஷன் போஸ்டர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கில் ட்ராக் வெளியானது.

viswasam first single
viswasam first single

விஸ்வாசம் படத்தின் பாடலுக்கு டி இமான் தான் இசையமைத்துள்ளார், அதேபோல் விவேகா தான் பாடல் வரிகள் எழுதியுள்ளார் இந்த பாடல் வெளியாகி YouTube பல சாதனைகளை செய்து வருகிறது, இதுவரை இந்த பாடல் 3 M பார்வையாளர்களை கடந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் வெளியான இரண்டு மணி நேரத்தில் மிகக்குறுகிய காலத்தில் இரண்டு மில்லியனை கடந்ததுஇதனை சத்திய ஜோதி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர், இந்த பாடலை YouTube-ல் வெளியிட்ட லாகரி மியூசிக் நிறுவனம் கூறியதாவது நாங்கள் இதுவரை400k லைக்குகளை கடந்ததே இல்லை, தல ரசிகர்களே நீங்களெல்லாம் செம்ம கிரேசி இந்த லைக் எண்ணிக்கை ஸ்டாப் கிளாக்கை போல் மிக வேகமாக ஓடுகிறது மரணமாஸ் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.