விக்ரமின் ஜெமினி படத்தில் நடித்த கிரண் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

0
167

kiran : தமிழ் சினிமாவில் விக்ரமுடன் இணைந்து நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை கிரண்.அதன் பின் அஜித்துடன் கமலுடன் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் என்று ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருந்தார்.

இருப்பினும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இடம் கிடைக்காததால், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.இதைத் தொடர்ந்து சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஆம்பள படத்தில் நடித்த இவர், அதன் பின் தமிழ் சினிமா பக்கம் ஆளே காணவில்லை.

இந்நிலையில் இன்று விக்ரம் பிறந்தநாள் என்பதால், ஜெமினி பட புகழ் கிரண்ணின் லேட்டஸ் புகைப்படம் என்று சமூகவலைத்தளங்களில் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்…

kiran
kiran
kiran
kiran