பழம்பெரும் நடிகர் நீலு மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகினர்.!

0
171

நாடக நடிகராக இருந்து படத்திற்கு வந்தவர் நீலு, இவர் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். இவர் உடல்நலம் முடியாமல் காலமானார். இச்செய்தி திரையுலகத்தினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

neelu
neelu

இவர் மற்றும் மறைந்த சோ ராமசாமியின் தம்பியுடன் இணைந்து பைன் ஆர்ட்ஸ் என்ற நாடக கம்பெனியை ஆரம்பித்தார் அதன் மூலம் பல நாடகத்தை நடத்திவந்தார். இவர் முதல் முதலில் ஆயிரம் பொய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.கெளரவம், அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்மல் கே. சம்பந்தம், அந்நியன், ரெண்டு, கல்யாண சமையல் சாதம், திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு ஆறு மாதகாலமாக உடல்நிலை சரியில்லாமல் மோசமான நிலையில் இருந்தார் இந்த நிலையில் இவர் உயிர் பிரிந்தார். இவரின் மரணத்திற்கு பல நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கதலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.