கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார் இதோ அவரின் அறிவிப்பு.!

0
194

கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார் தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த பேட்ஸ் மேனுமான கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி. வில்லியர்ஸ் இன்று முதல் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நீங்கி, ஓய்வு பெறுகிறார்.

Ab De Villiers
Ab De Villiers

இந்த தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் வீடியோவுடன் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவருடைய பதிவு

இவர் சிறந்த கேப்டன் மட்டும் இல்லாமல் சிறந்த வீரரும் கூட அதனால் இவர் ஒய்வு பெறுகிறார் என்ற செய்தியை கேட்ட ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.