இவ்வளவு அருமையான காட்சியை நீக்கலாமா இயக்குனரே ? வைரலாகுது 96 பட டெலீடட் ஸீன்.

0
80

இவ்வளவு அருமையான காட்சியை நீக்கலாமா இயக்குனரே ? வைரலாகுது 96 பட டெலீடட் ஸீன்.

விஜய் சேதுபதி ராமச்சந்திரனாக, திரிஷா ஜானகி தேவியாக வாழ்ந்த படம் என்றே கூறலாம். படத்தில் ஜானகி அம்மா பாடல்களை மட்டுமே பாடுவது தான் ஜானுவின் ரோல்.

96 movie trailer
96 movie trailer

இந்நிலையில் இன்று மாலை படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியாகி உள்ளது. அதில் இரவு நேரத்தில் செல்லும் ரேம் மற்றும் ஜானு, ஜானகி அம்மா வீட்டின் முன் நின்று போட்டோ எடுக்க, அவரே வந்து இருவரையும் வீட்டிற்கு அழைத்து செல்வது போன்ற காட்சி.

மிஸ்டர் இயக்குனர் பிரேம் குமார், இந்த காட்சியை ஏன் சார் டெலீட் செய்தீங்க..