4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.! அதிர்ச்சியில் குடிமகன்கள்

0
125

4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.! அதிர்ச்சியில் குடிமகன்கள்

TASMAC Holiday for election – நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, ஏப்ரல் 16, 17, 18 ஆகிய 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் இயக்குனர் ஆர்.கிர்லோஷ் குமார் அறிவித்துள்ளார்.