இனி 24 மணி நேரமும் அனைத்துக் கடைகளையும் திறந்து வைக்கலாம் புதிய சட்டம்.! அதுவும் தமிழ் நாட்டில்

0
72

இனி அனைத்து கடைகளும் 24 மணி நேரமும் வாரம் ஏழு நாட்களும் அந்த இருக்கலாம் என புதிய சட்டம் அமுலாக இருக்கிறது, அது சினிமா தியேட்டர், மற்றும் அனைத்து கடைகளும் இனி ஏழு நாட்களும் திறந்து வைக்கலாம் இந்த சட்டத்தை அந்தந்த மாநிலங்களில் அப்படியே பின்பற்றலாம் அப்படி இல்லை என்றால் அவர் அவர்கள் தேவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.

shopping-mall
shopping-mall

இந்த மசோதாவை முதன்முதலில் நிறைவேற்றிய மாநிலம் மகாராஷ்டிரா 2018 ஆம் ஆண்டிலிருந்து அனைத்து கடைகளும் ஹோட்டல்களும் மற்றும் சினிமா திரையரங்கம் என அனைத்தும் 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

என்ன நிலையில் அவ்வாறு திறந்து வைக்கும் கடைகளுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டன, அதாவது 24 மணி நேரமும் செயல்படும் கடைகளை அல்லது திரையரங்கம் ஹோட்டல்களிலேயோ பணிபுரியும் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை கொடுக்க வேண்டும் என்பதுதான்.

அதேபோல் எந்த ஒரு பணியாளர்களும் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது, மேலும் பெண்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை அவர்களிடம் சம்மந்தம் வாங்கிக்கொண்டாள் காலை 6 மணி வரை வேலை செய்ய அனுமதிக்கலாம் என கூறியுள்ளார்கள்.