நல்ல வரவேற்பை பெற்ற 2018 ன் சிறந்த படங்கள்! லிஸ்ட் இதோ

0
117

நல்ல வரவேற்பை பெற்ற 2018 ன் சிறந்த படங்கள்! லிஸ்ட் இதோ

மிழ் சினிமாவில் வாரந்தோறும் படங்கள் வெளியாகிக்கொண்டு தான் இருக்கின்றன. பண்டிகை போன்ற முக்கிய நாட்கள் வந்துவிட்டால் பிரபல நடிகர்களின் படங்கள் தான் தியேட்டர்களில்.

Sarkar-2point0
Sarkar-2point0

மற்ற படங்களுக்கு போட்டா போட்டி தான். ஒரே நாளில் மூன்று படங்கள் முதல் 5 படங்கள் வெளியானதெல்லாம் உண்டு. அந்த நிலை எல்லாம் பரிதாப நிலை தான்.

அதையும் கடந்து இப்போதெல்லாம் நல்ல கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்நிலையில் 2018 வருடம் நிறைவாக இன்னும் 1 மாதமே உள்ளது.இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களை இப்போது பார்க்கலாம்…

PariyerumPerumal, 96themovie, Ratsasan, VadaChennai, Sarkar, 2Point0