ரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.!

0
109

ரூ 200 கோடி பட்ஜெட் படத்திற்கு நேர்ந்த கொடுமை, விஜய் சேதுபதி காட்சி லீக் ஆனது.!

விஜய் சேதுபதி தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகர். இவர் தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் சயீ ரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் இவர் காட்டி வாழும் சாமியாராக நடித்து வருகிறார் போல, இதை படக்குழு மிகவும் ரகசியமாக வைத்திருந்தது.

விஜய் சேதுபதிக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரின் போது இதை வெளிப்படுத்தலாம் என்று நினைத்தனர்.

vijay sethupathi
vijay sethupathi

ஆனால், ரசிகர்கள் சிலர் விஜய் சேதுபதியின் லுக்கை போட்டோ எடுத்து இணையத்தில் லீக் செய்ய, ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த பிரமாண்ட படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? என எல்லோரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

vijay sethupathi
vijay sethupathi