2.0 இடைவேளையில் மாஸ் காட்டிய தல ரசிகர்கள், வீடியோவை பாருங்க

0
53

2.0 இடைவேளையில் மாஸ் காட்டிய தல ரசிகர்கள், வீடியோவை பாருங்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்கள் தாண்டி இந்திய சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்த 2.0 திரைக்கு வந்துள்ளது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

ajith
ajith

இந்நிலையில் 2.0 கண்டிப்பாக இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் சாதனை செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களே தெரிவித்துள்ளது.

இப்படத்திற்கு இடையே மற்ற படங்களின் டீசர், ட்ரைலரும் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றது. அதில் விஸ்வாசம் மோஷன் போஸ்டரும் திரையிட்டுள்ளனர்.அப்போது அஜித் ரசிகர்கள் பலரும் செம்ம மாஸ் காட்டியுள்ளனர், மோஷன் போஸ்டர் முடியும் வரை யாருமே சீட்டில் உட்கார கூடவில்லை, இதோ…