17 வருடம் ஆகிவிட்டது என ஃபில் பண்ணி ட்வீட் போட்ட தனுஷ்.!

0
37

Dhanush Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வந்தது. இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டில் மே 10-ம் தேதி திரைக்கு வந்த வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் தனுஷ்.

இவர் திரைக்கு வந்து 17 வருடங்கள் நிறைவடைந்ததை பற்றி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் தனுஷிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.