100 மில்லியனை கடந்த ஆளப்போரன் தமிழன்.! மெய் சிலிர்க்க வைத்த விஜய் ரசிகர்

0
70

vijay : விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிய திரைப்படம் மெர்சல் இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது வெற்றி பெற்றது.

இந்த படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் உலகம் எங்குமே பிரபலமடைந்தது இன்னும் நமது மனதுக்குள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது இந்த பாடல் யூ டியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் அப்போது அனைவராலும் விரும்பப்பட்ட பாடலாக இருந்தது நவம்பர் 17, 2017 ல் Youtube ல் வெளியான இப்பாடல் நேற்று 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் மிகவும் கொண்டாடிவருகிறார்கள். இதற்காக போஸ்டரும் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.